இன்று கண்டனக் கூட்டம்

img

காவல் துறை அராஜகத்திற்கு எதிராக விவசாயிகள் இன்று கண்டனக் கூட்டம்

- திருப்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் மற்றும் காவல் துறையினரின் அத்துமீறிய அராஜகச் செயலை கண்டித்து ஞாயிறு காலை 10 மணிக்கு கண்டனக் கூட்டம்